*மனநிறைவு என்பது நம்மிடம் இயல்பாகவே உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை.* *நட்பு என்பது வெறும் வார்த்தை அல்ல, உணர்வோடும் உறவோடும் நம் வாழ்வில் நுழையும் ஒரு பொக்கிஷம்.* *நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சொந்த பிரச்சினைகளோடு போராடிக் கொண்டுதான் இருக்கி…