1980 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியவை.... சிரிப்போடு கண்ணீர் வரும்!!! 1980 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும். ♥️1980க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது… ♥️காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிரு…