திருவாரூர், மயிலாடுதுறை: ' மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை பெருக்குதல் ..!' நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ' மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை பெருக்குதல் ..!' என்ற நிகழ்ச்சி திருவாரூரில் அக்டோபர் 28- ம் சனிக்கிழமை ( மாலை 6.00 pm – 8…