Gold Imports இந்தியா எந்த நாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்கிறது? உலக அளவில் மிகவும் அதிகமாக தங்கத்தை பயன்படுத்தும் நாடு இந்தியா ஆக உள்ளது. நம் தமிழர்களும் தங்கத்தை ஆபரணமாக மிக அதிக அளவில் பயன்படுத்தி வருகிறோம். இது தவிர அதனை நல்ல முதலீடாகவும் பார்க்கிறோம். இங்கே இந்தியா எந…