கடைசி வரை உழைத்துக் கொண்டு இருந்தால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையில் ஒருவர் இருந்தால் அவர் நிச்சயம் Passive Income குறித்து கற்றுக் கொள்ள வேண்டும்! *நமக்கு 5 நபர்கள் உதவி செய்ய எந்த நேரமும் தயாராக இருந்தால் எப்படி உணர்வீர்கள்?* அதுதான் Passive Income ஆகும். *நீ…