அடுத்த 2 மாதங்களில் 1500 பேரை பணியமர்த்தும் அக்சஸ் ஹெல்த்கேர் நிறுவனம் சென்னை , செப். 5, 2023: அமெரிக்க சுகாதாரத் துறைக்கு வருவாய் சுழற்சி மேலாண்மை , வணிக செயல்முறை அவுட்சோர்சிங் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் முன்னணி சேவை வழங்குனராக அக்சஸ் ஹெல்த்கேர் நிறுவனம் , செப்டம்ப…