இந்தியா 8 கோடி பங்கு முதலீட்டாளர்கள் 3.5 கோடி மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் mf இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை 65 கோடியாக இருக்கிறது. சினிமா. டிவி சீரியல் பார்க்க ஓ டி டி சந்தா கட்டிருப்பவர்கள் 50 கோடி பேர் இருக்கிறார்கள் பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக …