என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?!? தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை... மதுரையைக் கடக்கிறது வைகை... நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி... தூத்துக்குடியிலே துறைமுகம், திருச்சியில் "பெல்', துப்பாக்கித் தொழிற்சாலை, என்.ஐ.டி., இருக்கிறது... என்னதான் இருக்கிறது இந்த…