🟢🟢வீட்டுக் கடன்: 40 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் வசதி யாருக்கு ஏற்றது? வீட்டுக் கடனை பொதுவாக அதிகபட்சம் 30 ஆண்டுகளில் திரும்ப கட்டலாம். அண்மையில் நிதி நிறுவனம் ஒன்று 40 ஆண்டுகளில் வீட்டு கடனை திரும்ப கட்டும் சலுகையை அறிவித்துள்ளது. bit.ly/3NZCIcH
இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் , https://www.walletwealth....