Indian Household Asset as on March-23 Indian Household Asset இந்திய குடும்பங்களின் முதலீடு எதில் எவ்வளவு? 2023 மார்ச் நிலவரம் வழக்கம்போல் ரியல் எஸ்டேட்டில் 50 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. தங்கத்தில் பதினைந்து சதவிகிதத்துக்கு மேல் நம்மவர்கள் முதலீடு செய்து இருக்கிறார்கள்…