ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், அதன் தகவல் பாதுகாப்பு மற்றும் வணிகத் தொடர்ச்சி மேலாண்மை அமைப்புகளுக்காக ISO சான்றளிப்புகள் பெற்றது Ø வணிக நடைமுறைகளின் உயர் தரநிலைகளை அமைப்பதற்கான ஸ்டார் ஹெல்த் இன் உறுதிப்பாட்டை இந்த சாதனை அங்கீகரிக்கிறது. Ø வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்ற…