L & T மார்ச் 31, 2023-ல் முடிவடைந்த காலத்திற்கான நிதி நிலை முடிவுகள் பணி ஆணை வரத்து : 2022-23 நிதி ஆண்டு, ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் , வளர்ச்சி 19% ஆண்டு கணக்கில் நிகர லாபம்: 2022-23 நிதி ஆண்டு, ரூ.10,000 கோடிக்கு மேல்; வளர்ச்சி 21% ஆண்டு கணக்கில் பங்கு ஒன்றுக…