1. நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் #கலைஞர்_TV ஓடுகிறது. 2. ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன் #பசுமை_வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான். 3. இரண்டு மகன்கள் அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் #அனாதைப்_பணம் 1000 ரூபாய் பெறுகிறார்கள். 4…