Pf பிராவிடண்ட் பண்ட் உயர் ஓய்வூதியம் விண்ணப்பிக்க காலக்கடு நீடிப்பு பணியாளர் பிராவிடண்ட் பண்ட் உயர் ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க 2023 மே 3ஆம் தேதி கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது 2023 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதிக்கு நீடிக்கப்பட்டுள்ளது.