Share market தொடர்ந்து ஐந்து நிதி ஆண்டுகளாக லாபம் தந்து வரும் நிறுவன பங்குகள் பங்குச் சந்தை முதலீடு எடுத்துக் கொண்டால் ஏற்ற இறக்கம் என்பது சர்வசாதாரணம். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் லாபம் கொடுக்கும் பங்குகள் என்பது அரிதாகவே இருக்கும். இங்கு கடந்த ஐந்து நிதி ஆண்டுகளாக தொடர்ந்து நல…