மதுவைத் தொடாதே மதுவைத் தொடாதே மனிதனை மந்தியாய் ஆக்கும் மதுவை தொடாதே சேர்த்து வைத்தை பணத்தையெல்லாம் கரைத்துவிடும் மதுவை தொடாதே கற்ற கல்வி மறந்துவிடும் மதுவை தொடாதே பெற்ற மரியாதை பேணிக்காக்க இயலாதுபோகும் மதுவை தொடாதே கட்டிய மனைவி காரிதுப்ப வைக்கும் மதுவை தொடாதே பெற்ற பிள்ளை வெ…