சென்னை நகரின் முக்கிய இடங்களில் நவீன முறையில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட காசாகிராண்ட் திட்டம் ~ பிரமாண்ட ஒருங்கிணைந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்தில் சிறந்து விளங்கும் இந்த நிறுவனம் சிறு குடியிருப்புகள் கட்டுமானத் துறையிலும் நுழைகிறது ~ சென்னை , பிப்ரவரி 23, 2023: தென்னிந்தியாவில் ரியல் …