கிரெடாய் எனப்படும் இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வீடு , மனை விற்பனை கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்து வருகிறது . கண்காட்சியையொட்டி ' தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொலைநோக்கு திட்டம் -2030' என்ற திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது . அரசின் நோக்கம் விழாவில் கிரெ…