பிப்.13: உலக வானொலி தினம்! தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெகுஜன மக்களின் முன்னோடியான உலக வானொலி தினத்தை, ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு பிப்ரவரி-13 உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலியின் தந்தை என அழைக்கப்படும் இத்தாலியைச் சேர்ந்த மார்க்கோனி என்பவரால்,…