2023-24 பட்ஜெட்: புதிய வருமான வரி முறையில் அதிகபட்ச வரி விகிதம்..! புதிய வருமான வரி முறையில் அதிகபட்ச வரி விகிதம் எவ்வளவு ? புதிய வருமான வரி முறையில் அதிகபட்ச தனிநபர் வருமான வரி ரூ .5 கோடிக்குமேல் வருமானம் உள்ளவர்களுக்கு 39 சதவிகிதமாகக் குறைகிறது . தற்போது இது 42.74 சதவிகிதமாக உள்ளது . 2023-24 பட்ஜெட்ட…