ஒரு பெண் ஷாப்பிங் போனார். கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு ஆச்சரியம்! "நீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், "இல்லை. இல்லை. என் கூட…