ஆன்லைன் பயிற்சி வகுப்பு; அமெரிக்கா வாழ் என் . ஆர் . ஐ : வரி முதல் முதலீடு வரை..! நாணயம் விகடன் நடத்தும் அமெரிக்கா வாழ் என் . ஆர் . ஐ : வரி முதல் முதலீடு வரை என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 18, 2023 இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ( இந்திய நேரம் ) நடக்கிறது . வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ( என் . ஆர் . ஐ ) வர…