எஸ்.ஐ.பி மீது பெருகும் மக்கள் நம்பிக்கை..! நம் நாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடானது புதிய உச்சத்தை எட்டி யிருப்பதைக் கண்டு நிதி சார்ந்து செயல்படுகிறவர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி (Systematic Investment Plan) முற…