எல்ஐசியின் 'ஜீவன் ஆசாத்' திட்டம் அறிமுகம் சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சார்பில் 'எல்ஐசி ஜீவன் ஆசாத்' என்ற புதிய திட்டம் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து எல்ஐசி வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எல்ஐசி 'ஜீவன் ஆசாத்…