Share market துணிவு படத்தில் வருவது போல் பங்கு வர்த்தகம் மோசடியா? அப்படியெல்லாம் ஒட்டு மொத்தமாக சொல்ல முடியாது. பங்கு முதலீடு என்பது உலக அளவில் இந்திய அளவில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. ரிலையன்ஸ் டாடா பிர்லா போன்ற மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் பங்குச்சந்தைய…