Life insurance குறைந்த பிரிமியத்தில் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு வங்கிகள் மூலம் வங்கி சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு பரிசுகளை குறைந்த கட்டணத்தில் எடுத்துக் கொள்ள முடியும். இதற்கு வருமான வரம்பு எதுவும் கிடையாது. …