Life insurance ஆயுள் காப்பீடு மோசடிக்காரர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி? எல் ஐ சி உள்ளிட்ட எந்த ஒரு ஆயுள் காப்பீடு நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு போன் செய்து உங்களுடைய பாலிசி விவரங்களை சொல்லுங்கள். உங்கள் பாலிசி உதிர்வடைந்துவிட்டது அப்ப பணம் செலுத்த இந்த லிங்கைக்கு செய்யுங்கள்…