எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமும் OTP ஐக் கேட்பதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். 5G சேவைகளை இயக்க, சிம் கார்டு மேம்படுத்த OTP/ PIN/ Password போன்ற தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம். 5G சேவைகளுக்கு மேம்படுத்துதல் என்ற பெயரில் மோசடி சலுகைகள் குறித்தும் எச்சரிக்கை…