*ஃபிக்ஸட் டெபாசிட்: முதிர்வின்போது எடுக்காவிட்டால் நஷ்டமா? ரிசர்வ் வங்கியின் விதிமுறை என்ன சொல்கிறது? பெரும்பாலானவர்களின் பாதுகாப்பான சேமிப்பாக ஃபிக்ஸட் டெபாசிட் இருந்து வருகிறது. சமீப காலங்களில் தொடர்ந்து வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் அனைத்து வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட்ட…