Home loan கிரெடிட் ஸ்கோர் 800 வீட்டுக் கடன் வட்டி 8.65 சதவிகிதம் எச்டிஎப்சி வீட்டுக் கடன் வட்டியை ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் நிர்ணயம் செய்துள்ளது கிரெடிட் ஸ்கோர் 800 மற்றும் அதற்கு மேல் இருந்தால் தற்போதைய நிலையில் 8.65% வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது.