ஆதார். பான் நகல் கொடுத்துடாதீங்க? மாட்டிக்காதீங்க? அது என்ன?" விளக்குகிறார் ஆடிட்டர் அபிஷேக் முரளி ஆதார் பான் போன்ற முக்கிய ஆவணங்களின் நகல்களை கண்ட இடங்களில் கொடுப்பது மூலம் அல்லது கொடுத்திருக்கும் இடங்களில் அதன் நகல்களை உடனடியாக திரும்ப வாங்காததால் ஏற்படும் பிரச்சனைகள்…