Gold vs share முதலீட்டில் எது அதிக லாபம் கொடுக்கிறது தங்கமா மியூச்சுவல் பண்டா? நீண்டகால முதலீட்டில் தங்கத்தை விட மியூச்சுவல் ஃபண்ட் அதிக வருமானம் கொடுக்கிறது. தங்கம் தேவைப்படுபவர்கள் கூட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து விட்டு தேவைப்படும் போது மியூச்சுவல் பண்ட் யூனிட் பணமா…