நாணயம் விகடன் மற்றும் Mirae Asset Mutual Fund இணைந்து நடத்தும் 'சரியான மியூச்சுவல் ஃபண்ட்: தேர்வு செய்வது எப்படி?' என்ற நிகழ்ச்சி மதுரையில் டிசம்பர் 24-ம், சனிக்கிழமை (மாலை 6.30 pm – 8.30 pm) நடைபெறுகிறது. அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/3d2WG6G