கருவில் குழந்தை உருவானதிலிருந்து, நான்கிலிருந்து, ஆறு வயது வரை, தான் கேட்டது ,பார்த்தது, உணர்ந்தது, தன்னை சுற்றி நடந்தது என பலவற்றை எந்த ஒரு எதிர்வினையுமின்றி அப்படியே தன்னுள் எடுத்துக் கொள்ளும். இதுவே அந்தக் குழந்தையின் அடிப்படை 'வேல்யு ஸிஸ்டமாக' ஆழ்மனதில் பதிகிறது…