Small price stocks மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்து இருக்கும் குறைந்த விலை பங்குகள் நம் தோழர்களுக்கு ஒரு பங்கின் விலை சுமார் நூறு ரூபாய் என்கிற அளவில் இருந்தால் அதன் மீது ஒரு இனம் புரியாத ஆர்வம் பிறக்கிறது. இங்கே இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய…