JP Morgan Top 5 ஜே பி மார்க்கன் முதலீடு செய்திருக்கும் ஐந்து முக்கிய பங்குகள் முன்னணி முதலீட்டு மற்றும் பங்கு பரிந்துரை நிறுவனமான ஜே பி மார்க்கன் 5 பிரதான பங்குகளில் அதிக முதலீட்டை செய்து இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் வங்கிகளான ஐசிஐசிஐ பேங்க் ஹெச்டிஎஃப்சி நு…