பனைத் தொழில் காப்போம். குமார் ராமசாமி ஆதித்தன், காயாமொழி சுத்தமான பனங்கருப்பட்டி உற்பத்தி மிகவும் குறைவு . காரணம் பனை ஏறுவதற்கு ஆட்கள் கிடையாது பனை ஏறும் தொழிலாளி உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. காப்பீடு கிடையாது . கிடையாது என்பதை விட அப்படி மருத்துவக் காப்பு ஈடு செய்து கொள்ள …