#தமிழை_கொன்றோம் மனைவியை ஒய்ஃப் என்றோம் வாழ்க்கையை லைஃப் என்றோம் கத்தியை நைஃப் என்றோம் புத்தியை புதைத்தே நின்றோம் ! அத்தையை ஆன்ட்டி என்றோம் அவள் மகளை ஸ்வீட்டி என்றோம் கடமையை டுயூட்டி எனறோம் காதலியை பியூட்டி என்றோம்! காதலை லவ்வென்றோம் பசுவை கவ்வென்றோம் ரசிப்பதை வாவ் என்றோம் இதைதானே…