60 வயதில் ரூ 10 கோடி மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? Crorepati 60 வயதில் பத்து கோடி தொகுப்பு நிதி சேர்க்க வேண்டும் என்றால் 20 வயது 25 வயது 30 வயது 40 வயது 45 வயது 50 வயது உள்ளவர்கள் மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்கிற விவரத்தை எங்கே காணலாம். நீண்ட காலத்தில் முத…