Sip mf மியூச்சுவல் ஃபண்ட் எஸ் ஐ பி முதலீடு அக்டோபரில் 13,000 கோடி ரூபாயை தாண்டியது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ் ஐ பி அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையில் செய்யப்படும் முதலீடு 2022 அக்டோபர் மாதத்தில் இத…