முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு GH க்கு முதலில் போங்க.. அங்க காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி பூர்த்தி செய்து அதை கிராம நிர்வாக அதிகாரி VAO…