சாதிக்க நினைப்பவர்களுக்கு. அறிவுரைகள் ... 1. புத்தகங்களைத் துணை கொள் ....அதை விட சிறந்த நண்பனில்லை .... 2. உடலுழைப்பை அதிகரி .... அது மட்டுமே உன்னை உயர்த்தும் , ஆனந்தமும் ஆரோக்கியமும் அதில் மட்டுமே கிடைக்கும் .. 3. குளிர்ந்த நீரில் குளி . உடல் ச…