2016 நவம்பர் பண மதிப்பு நீக்க திட்ட பிறகு இந்தியாவில் பொதுமக்களிடம் உள்ள ரூபாய் தாள்கள் கரன்சி ரூ.30.88 லட்சம் கோடியாகி 71.84 சதவீதம் அதிகமாக உள்ளது. நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை அறிவித்தார். பொருளாதா…