அண்மைக்காலமாக அதிக வட்டி தருவதாக சொன்ன பல்வேறு நிதி நிறுவனங்கள் அதனை நிறைவேற்றவில்லை. இதனால் தொழிற்சாலர்கள் லட்சக்கணக்கில் ஏன் கோடிக்கணக்கில் கூட பணத்தை இழந்து இருக்கிறார்கள் இந்த நிலையில்100 கிளைகளுடன் இயங்கிய அமுதசுரபி நிதி நிறுவனம் திடீர் மூடல் - முதலீட்டாளர்கள் அதிர்ச்சி…