தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் , ரூ .831.60 கோடி நிதி திரட்டும் நோக்கில் 2022 செப்டம்பர் 5 ஆ ம் தேதி முதல் 7 ஆ ம் தேதி வரை புதிய பங்கு வெளியீட்டை ( ஐ . பி . ஓ IPO) வெளியிட்டது . இந்தப் பங்கு வெளியீட்டுக்கு பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அமோக வரவேற்பை வழங்கியிருக்கிறார்…