............................................................ ''சிக்கனமும், சிறு சேமிப்பும்.. ..................................................... சிக்கனம் என்பதற்கு ஆங்கில அகராதியில் "Frugality" என்று கூறுவார்கள். சிக்கனம் என்பதை பலவாறு நாம் விளக்கலாம். உலகி…