செய்தி வெளியீடு தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் லிமிடெட், ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு செப்டம்பர் 05, 2022 அன்று ஆரம்பம் · ரூ. 10 முகமதிப்பு கொண்ட சமப் பங்கு ஒன்றின் விலைப்பட்ட ரூ. 500 முதல் ரூ. 525 ஆகும். · பங்கு வெளியீடு ஆரம்ப தேதி – திங்கள் கிழமை , செப்டம்பர் 05, 2022 மற்றும் நிறை…