Motor insurance மோட்டார் இன்சூரன்ஸ் வழங்கும்போது உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா? பார்க்க வேண்டும் என்று மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்படி செய்யும் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் இழப்பீடு கொடுப்பதற்கு வசதியாக இருக்…