பாரதப் பிரதமரின் ரூபாய் 10லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் TATA AIG & Post Office ) *திட்டத்தின் குறிக்கோள்* 01. ஆபத்து காலத்தின் ஏற்படும் நிதிநிலை சரி செய்வதற்கும் 02.காப்பீடு முக்கியத்துவத்துவம் 03. குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பிற்காக *தகுதி* 18 வயது முதல் 65 வ…