Building approval விதிமுறைகள் மீறி கட்டிய 2400 கட்டடங்களுக்கு சீல் வைக்க உத்தரவு சென்னை மாநகராட்சி நடவடிக்கை உஷார் மக்களே உஷார் இனியாவது விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டை சுத்தி போதிய இடைவெளி விட்டு வீடு கட்டுங்கள் எத்தனை மாடிகளுக்கு அனுமதி வாங்கி இருக்கிறீர்களோ அத்தனை மாடிகளுக்க…